Posted incinema news
கால்ஷீட்- பணம் சொதப்பிய கார்த்திக்- கார்த்திக்காகவே மாறிய பாரதி கண்ணன்.
	கார்த்திக் கால்ஷீட் விவகாரத்தில் எப்படி நடந்து கொள்வார் என அனைவருக்கும் தெரியும். கார்த்திக் என்று எழுதினாலே யாராவது கமெண்ட்ல வந்து கார்த்திக் கால்ஷீட் விவகாரத்தில் சொதப்புபவர் என சொல்லிடுவாங்க. கார்த்திக் பல தயாரிப்பாளர்களிடம் படம் நடிக்கிறேன் என ஒப்புக்கொண்டுவிட்டு ஷூட்டிங் வராமல்…
			
				
