Posted incinema news Latest News Tamil Cinema News
மாப்பிள்ளை அவர் தான் ஆனா போட்டு இருக்கிற சட்டை என்னுடயது!…இந்த காமெடி மாதிரி ஆன பாட்டு எது தெரியுமா?…
செல்வராகவன் இயக்கத்தில் பார்த்திபன், கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா நடித்து வெளிவந்த படம் "ஆயிரத்தில் ஒருவன்" இந்த படத்திற்கு இசையமைக்க முதலில் யுவன் சங்கர் ராஜாவுடன் தான் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. வரலாற்று பின்னனி மற்றும் நிகழ்காலம் என இரண்டும் கொண்ட கதையுடன் வெளிவந்ததால்…