Latest News3 years ago
அழகர் கோவில் விழாவை இணையத்தில் காணலாம்
வருடா வருடம் சித்ரா பவுர்ணமி அன்று கள்ளழகர் அழகான பட்டுடுத்தி ஆற்றில் இறங்குவது வழக்கம்.கடந்த வருடம் கொரோனா காரணமாக அழகர் ஆற்றில் இறங்கவில்லை. இந்த வருடமும் அத்தகைய நிலையே நீடிக்கிறது. இருப்பினும் அழகர் வைகையாற்றில் இறங்காமல்...