Real Icon Star Fans: வெறும் பேனர் அடிப்பதோடு நிறுத்தல – இளம்பெண்களின் உயிர்காக்க களமிறங்கிய அல்லு அர்ஜுன் ரசிகர்கள்.. பாராட்டும் நெட்டிசன்கள்!
அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றமான AAFA சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சமூக சேவை இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு HPV தடுப்பூசி விழிப்புணர்வு திட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.
