உள்ளாட்சி தேர்தல்- கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து வேண்டும் என்றே போட்டியிட்ட 52 திமுகவினர் நீக்கம்

dmk

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து, கட்சியில் சீட் கிடைக்காத சிலர் போட்டியிடுகின்றனர். …

Read more