Posted incinema news Entertainment Latest News
40 வருடத்தை நிறைவு செய்த மூன்றாம் பிறை – திரைப்படம்
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1982ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மூன்றாம் பிறை. கமல்ஹாசன், ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா மற்றும் பலரானோர் நடித்திருந்த படம் இந்த திரைப்படம். இந்த திரைப்படம் கடந்த 1982ம் ஆண்டு இதே நாளில் வெளிவந்த திரைப்படமாகும். இசைஞானி இளையராஜா…

