மூன்றாம் பிறை வெளிவந்து 40 ஆண்டுகள் ஆனதால் இளையராஜாவை சந்தித்த அப்பட தயாரிப்பாளர்

sathyajothi thiyagarajan

1982ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் மூன்றாம் பிறை. இப்படம் வெளிவந்து 40 வருடத்தை இரண்டு நாட்களுக்கு முன் நிறைவு செய்தது. கடந்த 1982ம் ஆண்டு மே மாதம் 19ம் தேதி இப்படம் …

Read more