34 வருடங்களை கடந்த குரு சிஷ்யன் திரைப்படம்

guru sishyan

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1988ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் குரு சிஷ்யன். கடந்த 1988ம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டையொட்டி இந்த திரைப்படம் வெளியானது. ரஜினிகாந்த், பிரபு, ரவிச்சந்திரன், சோ, ராதாரவி, போன்றோர் இப்படத்தில் நடித்திருந்தனர். மிகவும் …

Read more