32 ஆண்டுகளாக குற்றம் செய்த இருவரை இன்று வரை தீவிரமாக தேடி வரும் போலீஸ்
கோவையைச் சேர்ந்த சீனியப்பன் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர், கடந்த 1990-ம் ஆண்டு மார்ச் மாதம்26-ம் தேதி தனது வியாபாரத்தை முடித்துக் புறப்படுகையில் ரூ.35 ஆயிரத்தை தனது கைப்பையில் வைத்துக் கொண்டு …
