96க்கு மூன்றாவது வருடம்

96க்கு மூன்றாவது வருடம்

விஜய் சேதுபதிதான் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக அனைத்து படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சில வருடங்கள் முன் வந்த படம் 96. இந்த படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா போன்றோர் நடித்திருந்தனர். பழைய கால நினைவுகளை மீட்டெடுக்கும்…