Posted inLatest News Tamil Flash News tamilnadu
முற்பிறவிகளின் கர்மவினைகளை முழுமையாக அழிக்கும் அண்ணாமலை கிரிவல நாட்கள்!!! 2022டூ 2023
உலகில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் கர்மவினைகளை அனுபவிக்கவே மனிதப் பிறவி எடுத்துள்ளார்கள்: முற்பிறவிகளின் கர்மவினைகளில் தீய கர்மவினைகளை ஏழரைச்சனி காலத்திலும்,அஷ்டமச்சனி காலத்திலும் அனுபவிக்க வேண்டும்;நல்ல கர்மவினைகளை மற்ற காலங்களிலும் அனுபவிக்க வேண்டும்; இருப்பினும்,ஈசன் கருணை நிறைந்தவர்! கர்மவினைகளை அனுபவிக்காமலேயே அழிப்பதற்கு…