Corona (Covid-19)3 years ago
2 டிஜி கொரோனா மருந்து எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்
2 டிஜி என்ற கொரோனா மருந்தை ஐசிஎம் ஆர் மற்றும் ரெட்டிஸ் லேபரேட்டரிஸும் இணைந்து கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்து குளுக்கோஸ் டைப்பில் உள்ளது இந்த மருந்தை கரைத்து கொடுத்தால் இயல்பாக கொரோனா நோயாளிகள் குணமாகின்றனர் என...