12 மணி படத்தின் டிரெய்லரை 12 மணிக்கு வெளியிடும் ராம்கோபால் வர்மா
தமிழில் உதயம், சத்யா , ரத்த சரித்திரம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராம்கோபால் வர்மா. ஹிந்தியில் ரங்கீலா உள்ளிட்ட படங்களை இயக்கிய இவரின் தாய்மொழி தெலுங்கில்தான் அதிக படங்களை இயக்கியுள்ளார். உண்மை சம்பவங்கள் பலவற்றை …
