திரையரங்குகளில் 100 சதவீத இருக்கை- எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
திரையரங்குகளில் நூறு சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த நவ.1 முதல் திரையரங்குகளில் நூறுசதவீத இருக்கைகளைப் பயன்படுத்த அனுமதியளித்து …
