அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சவடியில் 2000 லிட்டர் ஆஞ்சநேயருக்கு பாலாபிசேகம்
பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயிலில் ஹனுமன் ஜெயந்தி மஹோத்ஸவத்தையொட்டி பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. புதுச்சேரி – திண்டிவனம் சாலை பஞ்சவடியில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு 36 அடி உயரம் கொண்ட …
