40 ஆண்டுகளுக்கு பின் தமிழகம் வரும் ஸ்வாமிகள் சிலை
மயிலாடுதுறை அருகே திருக்கடையூர் அருகே உள்ளது அனந்தமங்கலம். இந்த ஊரில் பிரசித்தி பெற்ற ராஜகோபால ஸ்வாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள ராமர்,லட்சுமணர், சீதை சிலைகள் கடந்த 1978ம் ஆண்டு திருடு போயின. …
