இன்று ராம பிரானுக்கு உகந்த ஸ்ரீராமநவமி
உலகெங்கிலும் ராமருக்கு உரிய முக்கிய நாள் இன்று. ஆம் ராமபிரானின் பிறந்த நாளான ராம நவமி இன்றுதான். மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ராமாவதாரம் …