விஜய்க்கு டாக்டர் ஸ்பெஷல் ஷோ
சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படம் விரைவில் வர இருக்கிறது. கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் புதிய படத்தை இவர் இயக்க இருக்கிறார். …