OTT Non-Stop Update: “சூர்யாவின் கருப்பு டூ ஷேன் நிகமின் த்ரிடம்!”… இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 7 மரண மாஸ் படங்கள் மற்றும் வெப் தொடர்கள்! முழு லிஸ்ட் இதோ!

Compilation of movies and web series releasing this week on OTT platforms like Amazon Prime Video, JioHotstar, and Aha.

வீக்கெண்ட் வந்துவிட்டாலே ஓடிடி பிரியர்களுக்கு கொண்டாட்டம் தான். அந்த வகையில் இந்த வாரம் ஜூன் 12 முதல் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகும் டாப் 7 திரைப்படங்களின் ரிலீஸ் லிஸ்ட் தற்பொழுது வெளியாகியுள்ளது.