பண்டிகை உடையில் ஜொலிக்கும் ஷாலினி அஜித்குமார்! இணையத்தைக் கலக்கும் தீபாவளி ஸ்பெஷல் புகைப்படம்!

Actress Shalini Ajithkumar celebrating Diwali in traditional festive attire.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நடிகை ஷாலினி அஜித்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அழகான குடும்பப் புகைப்படமும், அதற்கு அவர் எழுதியுள்ள நெகிழ்ச்சியான வாசகமும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.