தான் நலமாக இருப்பதாக ஷகிலா தகவல்- வதந்தியை நம்ப வேண்டாம் என வேண்டுகோள்
தமிழில் கவுண்டமணி உள்ளிட்டவர்களுடன் ஆரம்பத்தில் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை ஷகிலா. ஒரு கட்டத்தில் மலையாள கவர்ச்சி படங்களில் இவர் நடித்து புகழ்பெற்றார். இந்த நிலையில் சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொடர்ந்து …
