உத்தரகாண்ட் வெள்ளம் முதலமைச்சர் வருத்த அறிக்கை

uttharakant

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அலக்நந்தா மற்றும் தவுலிகங்கா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இங்கு பனிப்பாறைகள் உடைந்ததால் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 10 பேர் பலியாகியுள்ளனர் …

Read more