சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் வெளியாகும் வீரபாண்டியபுரம் பட ஆக்சன் டிரெய்லர்
சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்துக்கு பிறகு சுசீந்திரன் இயக்கும் அதிரடி படம்தான் வீரபாண்டிய புரம். இந்த படம் பெரிய ஆக்சன் திரைப்படமாக உருவாகி உள்ளது. ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜெய்யே இந்த படத்துக்கு இசையும் …
