விவோ T5 ப்ரோ 5G: IMEI லிஸ்டிங்கில் புதிய ஸ்மார்ட்போன்; விரைவில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் – முழு விவரம்!
விவோ நிறுவனம் தனது புதிய டி சீரிஸ் ஸ்மார்ட்போனான விவோ T5 ப்ரோ 5G மாடலை விரைவில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யவுள்ளது. IMEI தரவுத்தளத்தில் இதன் வருகை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.