இன்று பிறந்த நாள் காணும் விவேக்
இயக்குனர் பாலச்சந்தரின் பயிற்சிப்பாசறையில் இருந்து வந்தவர் நடிகர் விவேக். பாலச்சந்தர் இயக்கிய மனதில் உறுதிவேண்டும் படத்தில் சுகாசினியின் அப்பாவி ஏழைத்தம்பியாக நடித்து மனதை கொள்ளை கொண்டவர் விவேக். தலைமைசெயலகத்தில் அலுவலராக இருந்துக்கொண்டே ஆரம்பகாலங்களில் விவேக் …
