“அப்பாவை மிஞ்சிய உயரத்திற்கு வளர்ந்த பிள்ளைகள்!”.. தந்தை தின ஸ்பெஷலாக அஜித் குமாரின் எமோஷனல் ஃபேமிலி போட்டோ.. இணையவாசிகளை நெகிழ வைத்த ஷாலினி அஜித்குமாரின் கியூட் போஸ்ட்!
தொடர் பிஸி ஷெட்யூல்களுக்கு மத்தியில், அஜித் தனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்ட இந்த அரிய காட்சி தற்பொழுது வைரலாகி வருகிறது.
