Unexpected Breakdown: 50 நாள் ஷூட்டிங்… மாலை 6 டூ காலை 6 மணி வரை முரட்டு வேலை… விஜே சித்துவின் “டயாங்கரம்” படப்பிடிப்பில் என்னதான் நடக்கிறது?

YouTuber-turned-director VJ Siddhu reportedly upset over long night schedules and production disruptions on the sets of his debut Tamil movie Dayangaram.

தமிழ் திரையுலகில் ஒட்டுமொத்த இளைஞர்களின் பேராதரவை பெற்ற யூடியூபர் விஜே சித்துவின் அறிமுகத் திரைப்படமான ‘டயாங்கரம்’ படப்பிடிப்பில் சில பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.