Matka King on Prime : “மும்பையை ஆளப்போகும் மட்கா கிங்” – நாளை வெளியாகிறது விஜய் வர்மாவின் அதிரடி தொடர்; ரிலீஸ் அப்டேட்!

Actor Vijay Varma in a retro 1960s look from the official poster of Matka King series on Prime Video.

நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் விஜய் வர்மா நடித்துள்ள ‘மட்கா கிங்’ தொடர் நாளை ஏப்ரல் 17-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.