“விஜய் சார் மாதிரியே அப்படியே அடக்கம், அந்த 25 வயசுல இவ்வளவு பொறுமையா..” ஜேசன் சஞ்சய் குறித்துப் பாராட்டித் தள்ளிய சந்தீப் கிஷன்!
தமிழ் திரையுலகில் மிகப்பெரிய அசாத்திய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜேசன் சஞ்சய்யின் முதல் திரைப்படமான ‘சிக்மா’ படத்தின் ரிலீஸ் விபரங்கள் மற்றும் இயக்குனர் சஞ்சய் குறித்து நடிகர் சந்தீப் கிஷன் பேசியுள்ள சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
