விஜய் சேதுபதியை கலாய்த்து வெளியாகும் மீம்ஸ்கள்
தமிழ் சினிமாவில் ஒரு நடிகரை உயர்த்த வேண்டும் என்றால் அவர்கள் செய்யாததை கூட செய்ததாக சொல்லி மிகப்பெரிய அளவில் உயர்த்தி விடுவார்கள் மக்கள். கொஞ்சம் சறுக்கி விட்டால் அவரை காலி செய்து விடுவார்கள் அப்படித்தான் …
