Posted incinema news
வெற்றி முரசு கொட்டிய வால்டர் வெற்றிவேல்
பொதுவாக பி. வாசு தன் படங்கள் எல்லாம் கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களில் இருந்துதான் எடுப்பார். அந்த படங்களை ரீமேக் செய்துதான் எடுத்திருப்பார். சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இவர் இயக்கிய படங்கள் பல ரீமேக் படங்கள்தான். ஆனால் இந்த…
