வாத்தியார் கால்பந்தாட்ட குழு டீசர்

vathiyar kalpanthatta kuzhu

வாத்தியார் கால்பந்தாட்ட குழு என்ற படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. இப்படத்தின் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் இதோ https://www.youtube.com/watch?v=Nzw9DcwD2Vw