கேஎஸ்ரவிக்குமாரை அப்படியே காப்பி அடித்த அஜித்!…அதுக்காக நடைய கூடவா?….
“காதல் புத்தகம்” படத்தில் அறிமுகமாகி “அமராவதி”யின் மூலம் சிறிது பிரபலமாகி “ஆசை” நாயகனாக வலம் வந்து “காதல் மன்னன்”ஆக மாறியவர் அஜீத்… தனக்கு வந்த பிரச்சனைகளை “துணிவு” கொண்டு எதிர்த்து நின்றார். தனது நடிப்புத்தொழிலின் …
