விஜய் அஜீத்துடன் மீண்டும் இணைய தயாராகும் பிரகாஷ்ராஜ்
தமிழின் முன்னணி நடிகர்களாக திகழும் விஜய் அஜீத்துக்கு வில்லனாக பல படங்களில் நடித்தவர் பிரகாஷ்ராஜ். இவரின் படங்களில் எல்லாம் வில்லத்தனத்தில் வித்தியாசம் காட்டி இருப்பார். விஜய் நடித்த போக்கிரி, கில்லி போன்ற படங்களில் பிரகாஷ்ராஜின் …
