நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூணூல் அணிய தடைவிதிக்கப்படும்- வன்னி அரசு- நடிகை கஸ்தூரியின் பதிலடி

vanniyarasu

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கூறியிருப்பதாவது. விடுதலை சிறுத்தைகள் தமிழ்நாட்டை ஆளும் காலம் வருகிறது. எழுச்சி தமிழர் திருமாவளவன் முதல்வராகும் காலத்தை தமிழ்நாடே எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது. அப்போது தமிழ்நாட்டில் பூணுல் …

Read more