வங்கி கொள்ளையன் என்ற சந்தேகத்தில் சினிமா இயக்குனரை கைது செய்த போலீஸ்
இயக்குநர் ரியான் கூக்லர் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘பிளாக் பாந்தர்’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. பல்வேறு விருதுகளை பெற்ற இப்படத்திற்கு மூன்று ஆஸ்கர் விருதுகளும் கிடைத்தது. இதனை தொடர்ந்து ’பிளாக் பாந்தர்: வகாண்டா ஃபாரெவர் என்ற …
