லோன் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம்- மாநகர காவல் ஆணையர்
தற்போது லோன் கொடுப்பதாக நிறைய ஆஃப்கள் உருவாகி உள்ளன. மக்களின் பணத்தேவையை புரிந்து கொண்டு கடன் கொடுப்பதாக கூறி அதிகமான அப்ளிகேசன்கள் வந்துள்ளன. இவற்றில் லோன் கொடுப்பதற்கு என்னென்ன தேவை என நம் தனிப்பட்ட …
