லதா மங்கேஷ்கர் மரணம்- இசைஞானி இளையராஜாவின் வருத்தம்
இந்திய அளவில் பிரபலமான பாடகியான லதா மங்கேஷ்கர் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் பிரபலமான பாடல்கள் பாடியுள்ள லதா மங்கேஷ்கர் தமிழில் வெளிவந்த ஆனந்த் திரைப்படத்தில் இடம்பெற்ற ஆராரோ …
