சார்பட்டா படத்தின் காட்சியை அசலாக ரீ க்ரியேஷன் செய்த இளைஞர்கள்
ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் சார்பட்டா. அமேசான் ப்ரைமில் இப்படத்தை தினமும் பல லட்சம் பேர் பார்த்து ரசித்து வருகின்றனர். இப்படத்தின் காட்சிகளை சில இளைஞர்கள் ரீ க்ரியேஷன் செய்து நடித்துள்ளனர். போஸ்டரை பார்த்தாலே …
