ரஜினி பட பிரபல பட தயாரிப்பாளர் மரணம்
ரஜினிகாந்தை பாலிவுட்டில் அறிமுகப்படுத்திய பிரபல தயாரிப்பாளர் டி.ராமாராவ் காலமானார். என்டிஆர், ஏஎன்ஆர், ஷோபன் பாபு, கிருஷ்ணா, பாலகிருஷ்ணா, ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, ஜெயசுதா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றியவரான ராமாராவ், தெலுங்கில் நவராத்திரி, ஜீவன …
