மனோஜ் இயக்குனராகும் புதிய படம்

manoj

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ். இவர் தாஜ்மஹால் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அல்லி அர்ஜீனா, அன்னக்கொடியும் கொடி வீரனும் ,சமுத்திரம்,உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். சில வருடங்களாக அதிக படங்களில் நடிப்பதை தவிர்த்தார் …

Read more