மீண்டும் 7ஜி போல ஒரு படமா- செல்வராகவனின் ஆசை
கடந்த 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி இத்திரைப்படத்தில் ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். காதல் கொண்டேன் திரைப்படத்தை இயக்கிய செல்வராகவனுக்கு இந்த திரைப்படம் இரண்டாவது படமாக அமைந்திருந்தது. இரண்டாவது …
