Posted incinema news Entertainment Latest News
திரையுலகம் மறந்து போன ரவிகாந்த் நிகாய்ச்
அந்தக்கால படங்களில் தந்திரக்காட்சிகள் என்றால் கூப்பிடுயா அந்த ரவிகாந்த் நிகாய்ச்ச என்று பாம்பேக்கு போன் போட்டு விடுவார்கள் போல படத்தயாரிப்பாளர்கள். அந்த அளவுக்கு அந்தக்காலத்தில் வந்த புராணப்படங்களில் , மாயாஜால படங்களில் ரவிகாந்த் நிகாய்ச்சின் கை வண்ணம் தந்திரக்காட்சிகளில் புகுந்து விளையாடியுள்ளது.…
