கமல்ஹாசன் ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக ஏன் மாற்றினார் தெரியுமா

கமல்ஹாசன் ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக ஏன் மாற்றினார் தெரியுமா

கமல்ஹாசன் தனது ரசிகர் மன்றத்தை பல வருடங்களுக்கு முன்பே ரசிகர் நற்பணி மன்றமாக மாற்றிவிட்டார் இது எதனால் நடந்தது தெரியுமா. சில வருடங்கள் முன் நடந்த ஒரு விருது விழாவில் கமல் இதைப்பற்றி கூறியுள்ளார். ஒரு சமயம் ஒரு படத்தின் வெற்றி…