ஆதியின் மோட்டார் சைக்கிள் பயண புகைப்படங்கள்

தமிழில் மிருகம், மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் ஆதி. இவர் சில வருடங்களாக தமிழில் அதிகம் நடிக்காத நிலையில் சமீபத்தில் தனது மோட்டார் சைக்கிளில் பயணம் செல்லும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பயணத்தின்போது …

Read more