விக்கிரவாண்டியில் குறிப்பிட்ட ஹோட்டல்களில் பேருந்து நிறுத்த தடை

hotel vikravandi

சென்னையில் இருந்து திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட இத்தனை மாவட்டங்களுக்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் பேருந்துகளில் பயணிக்கின்றனர். இவர்கள் சென்னையில் இருந்து ஏறியவுடனோ அல்லது தென்மாவட்டங்களில் இருந்து …

Read more