மே 31 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்ததுள்ளது. மேலும், இன்று தமிழகத்தில் கொரோனாவால் 13 பேர் உயிரிழப்பு. தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் …
