வரவேற்பை பெறும் மேதகு திரைப்படம்
இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் அறியாதோர் இருக்க முடியாது. அப்படி விடுதலைப்புலிகளையும் ஈழ விடுதலைக்கு போராடியவர்களையும் அந்த நேரத்தின் சூழல்களை தத்ரூபமாக இயக்கியுள்ளார் இயக்குனர் கிட்டு. Rise …
