கமலுக்கு கொரோனா- ரசிகர்கள் கோவிலில் வேண்டுதல்
நடிகர் கமல்ஹாசன் கடந்த வாரம் அமெரிக்க சென்றார். இரு தினங்களுக்கு முன் அவர் நாடு திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்பட்டது. அவர் தனது டுவிட்டரில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் …
