முக வசீகரத்தையும் அழகையும் தரும் பாகிஸ்தான் களிமண் முல்தானி மட்டி
ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் ஸ்ரேயாவை காதலிப்பதற்காக கருப்பாக இருக்கும் தான் சிகப்பாவதற்காக முல்தானி மட்டியிலேயே குளியல் போடுவார். பெரும்பாலான அழகு பெண்கள் உபயோகப்படுத்துவதுதான் முல்தானி மட்டி. முல்தானி மட்டி என்பது பாகிஸ்தானில் …
